02 April 2010

படித்ததில் பிடித்தது..

நீ எந்த
உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய் என்றாலும்
சேலை
கட்டியிருக்கும் போதோ
தலைப்புடன் கூடிய
கவிதையாகிவிடுகிறாய்!

-தபு சங்கர்
பார்த்தால் சிணுங்கி
விஜயா பதிப்பகம்

No comments: