03 December 2009

வானத்துத் தாரகைகள்!




நாள்தோறும்,
மாலை வந்ததும்,
வான வீதியில்,
நிலவுத் தெருவிளக்கின் கீழ்,

மேக ஊர்தியில் வரும் எந்த ஆடவனை
கண்ணடித்து அழைக்கின்றனவோ?!
இந்தச் சிங்கார
வானத்துத் தாரகைகள்!

No comments: