24 September 2009

படித்ததில் பிடித்தது 1

வானமாய் இரு!

பகலும்
இரவும்
வேண்டாமா?
சூரியனாய் இரு!

பிறப்பும்
இறப்பும்
வேண்டாமா?
வானமாய் இரு!

-'இசைஞானி' இளையராஜா.

1 comment:

Raj said...

அவரே ஒரு இசை வானம் தானே..